Japan : நடிகர் கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்தின் பூஜை க்ளிக்ஸ்!
யுவநந்தினி
Updated at:
08 Nov 2022 01:12 PM (IST)
1
ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது
3
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஜப்பான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
4
சர்தார் திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தை தொடங்கினார் கார்த்தி
5
கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்
6
அனு இம்மானுவேல் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்
7
ஜப்பான் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்
8
ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25 -வது திரைப்படமாகும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -