நடிகையுடன் கள்ளத்தொடர்பு பிரபல டிவி நடிகர் மீது மனைவி புகார்..!
By : ராஜேஷ். எஸ் | Updated at : 02 Jun 2021 02:44 PM (IST)
நடிகரின் மனைவி நிஷா
1/8
பிரபல டிவி நடிகர் கரண் மெஹ்ராவின் மனைவி நிஷா ராவல் தனது கணவர் மீது வன்முறை குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
2/8
தலையில் கட்டுடன் இருந்த அவர், அவரது கணவர் மற்றொரு நடிகையுடன் உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
3/8
கரண் மெஹ்ரா மீது மே 31ம் தேதி தன்னைத் தாக்கியதாக குற்றம் சாட்டி நிஷா புகார் அளித்தார்.
4/8
அவர்கள் நடிகர்கள் என்பதால் 'கரணின் உருவத்தை அப்படியே வைத்திருக்க' தன்னால் முடிந்தவரை முயன்றேன் என்றார்
5/8
கரணும் நிஷாவும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்த பின்னர் 2012 நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது.
6/8
"நான் இங்கே இருப்பது என் மகனுக்காக மட்டுமே. கடந்த 14 ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்தன, ஆனால் இது பற்றி உலகிற்கு தெரியாது" என்று செய்தியாளார்களிடம் நிஷா கூறினார்
7/8
திருணமாகி பல வருடங்கள் ஆனாலும், கரண் நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக புகார் கூறினார்.
8/8
கரணின் விவகாரம் பற்றி அறிந்த பிறகு என் மாமியாரைச் சந்திக்கச் சென்றேன். அவர்கள் என்னிடம் பிரச்சினைகளைத் தீர்க்கச் சொன்னார்கள் என்றார்