✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vassol Raja MBBS : 19 ஆண்டுகளை கடந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!

ஜோன்ஸ்   |  15 Aug 2023 01:03 PM (IST)
1

இந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’படத்தின் தமிழில் ரீமேக்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.

2

இந்த படத்தில் சினேகா, நாகேஷ், பிரகாஷ்ராஜ், பிரபு, கருணாஸ், மாளவிகா, ஜெயசூர்யா என பலரும் நடித்திருந்தனர்.

3

உள்ளூர் தாதாவாக இருக்கும் கமல், தந்தை நாகேஷின் ஆசைக்கிணங்க டாக்டராக இருப்பதாக பொய் சொல்லி நடிக்கிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜை சந்திக்கும் நாகேஷ், அவரின் மகள் டாக்டர் சினேகாவை, தனது மகன் டாக்டராக இருக்கும் கமலுக்கு திருமணம் செய்து வைக்க கேட்கிறார்.

4

ஆனால் கமல் ஒரு டாக்டர் இல்லை என்ற உண்மையை பிரகாஷ்ராஜ் போட்டுடைக்கிறார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு மருத்துவர் ஆவது தான் என படிக்க கல்லுரி செல்லும் கமல் டாக்டர் ஆவரா என்பதுதான் படக்கதை

5

இப்படத்தில் கமல் - கிரேஸி மோகன் கூட்டணியில் வரும் காமெடி பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதோடு இவர்கள் இருவருக்கும் இணையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார்.

6

மொத்தத்தில் படத்தில் ஆள்கடத்தல்,காதல்,மோதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். இயக்குநர் சரவணன் தனது இயக்கித்தில் படத்தை மிரட்டிப்பார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vassol Raja MBBS : 19 ஆண்டுகளை கடந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.