Kajal Aggarwal Pics: இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது- காஜல் அகர்வால்
தனது கல்லூரி நாட்களிலே மாடலிங் செய்ய தொடங்கினார் , அதுவே திரைத்துறையில் இவர் நுழைய பெரும் பங்கு வகித்தது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலக்ஸ் சி.சி.எல் தொடங்கி பல பிரபலமான பிராண்டுகளுக்கு காஜல் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தார்
தனது தங்கை நிஷா அகர்வாலுடன் இணைந்து அவர் தனது சொந்த நகை தொழிலையும் பார்த்து வருகிறார்
காஜல் தினமும் காலை 5 மணிக்கு எழுவதை வழக்கமாக கொண்டவர்
சமையல் செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் மற்றும் ஐஸ் கிரீம் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்
2007 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமான “லட்சுமி கல்யாணம்” படம் மூலம் கதாநாயகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2020 ஆம் ஆண்டில் புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் காஜலின் மெழுகு சிலை வைக்கப்பட்டது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -