Kajal aggarwal : காஜலுக்கே காஜலா...சினிமா உலகை தாண்டி வணிகத்திலும் கலக்கும் கண்டாங்கி பொண்ணு!
சுபா துரை
Updated at:
13 May 2023 03:09 PM (IST)
1
காஜல் அகர்வால், இந்திய திரைப்பட துறையின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபரான கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
3
சினிமா உலகத்தை கலக்கிய காஜல், அவரின் கணவருடன் சேர்ந்து வணிக உலகத்தை கலக்கி வருகிறார்.
4
மேலும் இவர் ‘தீ ஆயுர்வேதா கம்பெனி’என்ற ப்யூட்டி ப்ராண்டையும் வைத்துள்ளார்.
5
தற்போது இவர் அந்த ப்யூட்டி ப்ராண்டின் கீழ் காஜலை (கண் மை) அறிமுகப்படுத்தியுள்ளார்.
6
அந்த புகைப்படங்களை பகிர்ந்த காஜல், தன் கணவருக்கு நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -