Kabzaa : ‘திரைக்கு வந்த சில நாட்களே ஆன..’ ஓடிடியில் வெளியாகும் உபேந்திராவின் கப்ஜா!
ABP NADU | 27 Mar 2023 01:01 PM (IST)
1
கன்னடம் மொழியில் உருவான கப்ஜா, மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
2
இந்த படத்தில் கிச்சா சுதீப் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் இரண்டு சீனில் மட்டுமே தலை காட்டியுள்ளார்.
3
கன்னட நடிகர், உபேந்திரா ஒருவரே இப்படத்தை தூண் போல் தாங்கியுள்ளார்.
4
இந்த படம் வெளியாகி இரண்டே நாட்களிலே 100 கோடி வசுலை ஈட்டி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
5
வசுலை அள்ளி குவித்ததால், அப்படக்குழு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது
6
தற்போது, கப்ஜா வருகிற 14 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது