மேலும் அறிய
Kaaka Kaaka: ‘உயிரின் உயிரே உயிரின் உயிரே..’ காக்க காக்க வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவு!
20 Years of Kaaka Kaaka: கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
காக்க காக்க
1/6

2003 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க.
2/6

நேர்மையான போலீஸ் அதிகாரியாக சூர்யாவும் பள்ளி ஆசிரியை கதாப்பாத்திரத்தில் ஜோதிகாவும் நடித்திருந்தனர்.
3/6

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.
4/6

சூர்யா-ஜோதிகா நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் அன்பு செல்வன் ஐ.பி.எஸ் - மாயா ஜோடிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூற வேண்டும்.
5/6

இப்படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், பாடல்கள் என எதிலும் குறை வைக்கமால் உருவாக்கி இருப்பார் கௌதம் மேனன்.
6/6

‘காக்க காக்க’ தமிழில் வந்த சிறந்த போலீஸ் அதிகாரி திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதே உண்மை.
Published at : 01 Aug 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க





















