Aishwarya Rai flashback photos: அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே - ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா 1994ஆம் ஆண்டு உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.
மணி ரத்னத்தின் இருவர் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்
ஹம் தில் டி சுக் சனம் (1999) மற்றும் தேவதாஸ் (2002) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பெங்காலி போன்ற பன்மொழி படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யாவிற்கு விலங்கியல் பாடம் மிகவும் பிடிக்கும் ,மருத்துவர் ஆகவே இவர் விரும்பினார்
2003 இல் மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை இவரே
9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது கேம்லின் பென்சில் விளம்பர படத்தில் நடித்தார்
ஐஸ்வர்யா பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் மதிய உணவுக்கு அழைக்கப்பட்ட ஒரே நடிகர் ஐஸ்வர்யா, ஆனால் அதில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.