Aarti Ravi : வானில் நிகழும் விசித்திரம்..கணவர் ஜெயம் ரவியுடன் பின்லாந்து சென்ற ஆர்த்தி ரவி!
ஜெயம் படத்தில் நடித்த ரவி மோகன், ஜெயம் ரவியாக மாறினார். வித்தியாசமான கதையமைப்பை கொண்ட படங்களில் நடித்து வரும் இவர், 2009 ஆம் ஆண்டில் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த தம்பதிக்கு, ஆரவ் மற்றும் அயான் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஆடை வடிவமைப்பாளரான ஆர்த்தி, இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ். தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிந்து, மாடலிங் ஷூட் செய்து பல புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
கணவர் ஜெயம் ரவியுடன் வெளிநாட்டிற்கு அவ்வப்போது இன்பச்சுற்றுலா சென்று வருவார்
தற்போது, ஃபின்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். நார்தன் லைட்ஸ் எனும் விசித்திரமான அரிய நிகழ்வை தன் கணவருடன் கண்டுகளித்துள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவிட்டுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -