Janhvi Kapoor : ‘ஏன் என்றால் உன் பிறந்தநாள்..’ போனி மகளுக்கு பொழிந்து வரும் வாழ்த்து மழை!
தனுஷ்யா
Updated at:
06 Mar 2023 06:09 PM (IST)
1
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2018ம் ஆண்டு வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2020ல் ஜான்வி கபூர் நடித்த 'குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள்' வெளியானது. அதில் பெண் விமானி பைலட் குஞ்ஜன் சக்சேனாவாக நடித்திருந்தார்.
3
சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்
4
சமீபத்தில் ஜான்வி கபூர் நடித்த குட்லக் மற்றும் மிலி திரைப்படங்கள் வெளியாகின
5
இன்ஸ்டாவில் ஜான்வி படு ஆக்டீவ், அவ்வப்போது பல விதமான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
6
ஜான்வியின் 26வது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -