Avatar: கைவிடப்படுகிறதா அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்... என்னதான் ஆச்சு ?
ஜனனி
Updated at:
09 Nov 2022 01:41 PM (IST)
1
கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படம் ’அவதார்’ !
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் டாலர்களை வசூல் செய்து சாதனைப் படைத்தது !
3
இந்நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி அவதாரின் அடுத்தப்பாகமாக ’அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படம் வெளியாகவுள்ளது !
4
ட்ரெய்லர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது !
5
பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்து 3 பாகங்களோடு அவதார் படத்தை நிறுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் !
6
இதனால் அவதார் படம் என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -