Beautiful mommy Sameera Reddy pics : பொன்வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சனை - சமீரா ரெட்டி க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 19 Jul 2021 08:50 PM (IST)
1
சமீரா ரெட்டி ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர்
2
மைனே தில் துஜ்கோ தியா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
3
சிறு வயதில் இருந்து வீட்டில் டாம் பாய் என்று அனைவரும் இவரை கிண்டல் செய்வது வழக்கமாம்
4
சிட்டிசன் திரைப்படத்தில் முதலில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குத்தான் கிடைத்ததாம்
5
சமீரா தி ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற வீடியோ கேம் வைத்து இருந்த முதல் இந்திய நடிகை சமீரா ரெட்டி
6
சமீரா ரெட்டி, அக்ஷய் வர்தேவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்
7
சமீரா ரெட்டி 2012 ல் நடந்த மிஸ் இலங்கை ஆன்லைன் போட்டிக்கு நீதிபதியாக இருந்தார்.
8
ஓப்ரா வின்ஃப்ரேயின் ரசிகரான சமீரா அவரின் இந்திய பயணத்தின் போது வரை சந்தித்து அவருக்கு சேலை ஒன்றை பரிசளித்தார்