HBD Singer P.Susheela : இசைக்குயில்.... குயிலோவியம்... பிரபல பாடகி பி.சுசீலாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
1935ம் ஆண்டு பிறந்த பாடகி பி.சுசீலாவிற்கு இன்று 86வது பிறந்தநாள்
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பாடகியான பி.சுசீலா இதுவரை பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல பாடகி லதா மங்கேஷ்வருடன் பி.சுசீலா
நடிகர் திலகம் சிவாஜியுடன் எஸ்.பி.பி. மற்றும் பி.சுசீலா
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் பாடகி பி.சுசீலா
புகழ்பெற்ற பாடகி ஜானகியும், பி.சுசீலாவும் இளமைத் தோற்றத்தில்
பி.சுசீலாவும், ஜானகியும் நெருங்கிய தோழிகள் ஆவர்
இளையராஜா இசையில் எஸ்.பி.பி.யும், பி.சுசீலாவும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளனர்.
மலையாளப் பாடல்பதிவின்போது பி.சுசீலா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் பி.சுசீலா
பி.சுசீலாவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் மிகவும் நெருங்கிய தோழிகள்
தனது கணவர் மோகனராவுடன் பி.சுசீலா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பி.சுசீலா ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.