✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dinesh Karthik : கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலீஸ் நிலையத்தில் புகார்..!

சுபா துரை   |  08 Sep 2023 04:22 PM (IST)
1

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வீரர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

2

இவர் தற்போது ஐ.பி.எலில் பெங்களூரு அணிக்காகவும் கிரிக்கெட் வர்ணனையும் செய்து வருகிறார்.

3

இவர் சர்வதேச ஸ்குவாஷ் ப்ளேயரான தீபிகா பல்லிகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

4

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் நீலாங்கரை வீட்டின் பத்திரங்களை நகல் எடுக்க அவர் அதை எடுத்து சென்றுள்ளார்.

5

அப்போது அந்த பத்திரங்கள் தொலைந்து போய் உள்ளது.

6

இதனால் பதறிப்போன தினேஷ் கார்த்திக் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dinesh Karthik : கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலீஸ் நிலையத்தில் புகார்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.