Athiya Shetty: நம்ம கே.எல்.ராகுல் வருங்கால மனைவியா இது...? எவ்ளோ அழகா இருக்காங்க..!
சுகுமாறன் | 13 Dec 2022 09:57 PM (IST)
1
பிரபல நடிகை அதியா ஷெட்டி
2
பாலிவுட்டில் நடித்து வருகிறார்
3
பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்
4
கே.எல்.ராகுலை மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறார்
5
இவர் 2015ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்
6
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
7
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் ஜனவரியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது