நிழல்கள் தொடங்கி இன்று வரை இயக்குநர் மணிவண்ணன்
பள்ளி நாட்களில் கதாகாலட்சேபம் என்னும் பெயரில் மேடைகளில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாரதிராஜா உடன் உதவி இயக்குநராக ’நிழல்கள்’, ’அலைகள் ஓய்வதில்லை’ படங்களின் கதை வசனம் எழுதிய மணிவண்ணன், ’காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை எழுதியுள்ளார்.
மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டு இருந்தவர் மணிவண்ணன்
50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை.
அவர் இயக்கிய ஐம்பது படங்களில் 25-ல் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்; அதில் ’ஜல்லிக்கட்டு’ முதல் ’அமைதிப்படை வரை’ 12 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன
1986-ம் ஆண்டு தீபாவளி நாளில் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, ’பாலைவன ரோஜாக்கள்’ என்னும் இரு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன.
’இனி ஒரு சுதந்திரம்’. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப் போட்டியில் நாயகனின் வேலுநாயக்கருடன் களத்தில் மோதிய கதாபாத்திரம் இது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -