Vicky Kaushal With Shehnaaz Gill: விக்கி கெளஷலின் புது போட்டோ ஷூட்..இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
01 Dec 2022 04:58 PM (IST)
1
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்க கெளஷல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கடந்த வருடம், கத்ரீனா கைஃபை கரம் பிடித்தார் விக்கி
3
விக்கி கெளஷலின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
4
இதில், அவருடன் ஷெஹனாஸ் கில் என்ற நடிகையும் உள்ளார்
5
இந்த புகைப்படங்கள், டெசி வைப்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது
6
இதில், விக்கியும் ஷெஹனாசும் ஒரே கலர் ஆடை உடுத்தியுள்ளனர்
7
இந்த ஜோடியை விரைவில் திரையில் காண வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்
8
விக்கியின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது
9
டெசி வைப்ஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -