Varisu FDFS : நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள்!
யுவஸ்ரீ | 11 Jan 2023 03:55 PM (IST)
1
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த துணிவு-வாரிசு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின
2
வாரிசு படத்தின் முதல் காட்சியை நடிகை த்ரிஷா கண்டுகளித்தார்
3
ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தினை கொண்டாடினர்
4
விஜய்யின் வாரிசு பேனரின் முன் ரசிகர்கள் போஸ் கொடுத்த காட்சி
5
தியேட்டரின் முன்பு விஜய்க்காக வைக்கப்பட்டுள்ள பேனர்
6
படம் பார்ப்பதற்காக நீண்ட வரிசையில் நின்ற ரசிகர்கள்
7
வாரிசு படத்தின் முதல் நாள் முதல் காட்சி, திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டது
8
‘வாரிசு’ டைட்டில் கார்டின் போது ரசிகர்கள் போட்டோ எடுத்த காட்சி
9
திரையரங்களில் வாரிசு படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்
10
இந்த பொங்கல் வாரிசு பொங்கல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்