sarathkumar meets bachan family : ஐஸ்வர்யா ராயுடன் ஸ்வீட் சந்திப்பு - வரலட்சுமியின் ஃபேன் கேர்ள் மொமண்ட்ஸ்!
ஐஷ்வர்யா சுதா
Updated at:
25 Jul 2021 04:00 PM (IST)
1
பாண்டிச்சேரியில் தனது நடிகை ஐஸ்வர்யா ராயைச் சந்தித்துள்ளார் நடிகை வரலட்சுமி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சந்திப்பில் அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யாவும் உடனிருந்துள்ளனர்.
3
வரலட்சுமி மற்றும் பூஜா சரத்குமார் ஐஸ்வர்யா ராயுடன்
4
மூன்று தன்னடக்கம் மிக்க மனிதர்களைச் சந்தித்ததாகத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி
5
பச்சன் குடும்பம் நல்லபடியாக இருக்கவேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்
6
தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்
7
வரலட்சுமி ஐஸ்வர்யா ராயைச் சந்தித்த படம் தற்போது வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -