The Casteless Collective Pics: ’மாஸ்...க்ளாஸ்’ வைரலாகும் தி கேஸ்ட்லெஸ் கலெக்டீவ் இசைக்குழுவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்
மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை, கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் நீலம் கலைக்குழு சார்பாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்
ஜி.வி பிரகாஷ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் பா ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பறை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021- ஐ தொடங்கி வைத்தனர்.
டிசம்பர் 31-ம் தேதி சென்னையில் நடந்த கடைசி நாள் நிகழ்ச்சியன்று பிரபல ‘கேஸ்ட்லெஸ் கலெக்டீவ்’ இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது
அரங்கம் அதிர்ந்த அந்த இசை நிகழ்ச்சியில், இசைக்குழுவின் ஆடை மக்களை வெகுவாக கவர்ந்தது. இக்குழுவின் ஆடைகளை அனிதா ரஞ்சித் வடிவமைத்திருக்கிறார்
இந்நிலையில், தி கேஸ்ட்லெஸ் கலெக்டீவ் இசைக்குழுவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -