Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!
சுபா துரை
Updated at:
04 Mar 2024 12:56 PM (IST)
1
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர்.
3
முன்னாள் இந்திய கேப்டனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி மற்றும் அவரது குடும்பத்தினர்.
4
அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் சத்குரு.
5
மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவி லதாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
6
மனைவி கரீனா கபூர் மற்றுன் மகன் தைமுர் அலி கானுடன் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -