Srinidhi Shetty Photos : வெள்ளிப்பாத்திரம் போல் ஜொலிக்கும் கோப்ரா நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!
கர்நாடகாவை சார்ந்த ஸ்ரீநிதி ஷெட்டி, கல்லூரி படிப்பை முடித்த கையுடன் மாடலிங் துறையில் களமிறங்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎக்கசக்கமான அழகி பட்டங்களை சுமக்க முடியாமல் சுமந்து வருகிறார்.
கே.ஜி.எஃப் படத்தில் ரீனாவாக நடித்து ராக்கி பாயின் மனதை கொள்ளை கொண்டதுடன், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் இவரை பார்த்த பலரும், இரண்டாம் பாகத்தில் இவரை காண தவியாய் தவித்தனர்.
image 5 அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு 4 ஆண்டுகள் கழித்து தரிசனம் தந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி.
தமிழில் விக்ரமின் கோப்ரா படம் மூலம் அறிமுகமானார்.
மற்ற நடிகைகளை போல், இவர் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவ்
வெள்ளி நிற உடை அணிந்து, போட்டோஷூட் செய்துள்ளார்.வெள்ளி பாத்திரம் போல் காட்சியளிக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -