Aparna Das Haldi : அழகு நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!
தென்னிந்திய திரையுலகின் வளர்ந்து வரும் மிக முக்கிய நடிகைகளுள் ஒருவர் நடிகை அபர்ணா தாஸ். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தமிழில் பீஸ்ட், டாடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
சமீபத்தில் நடிகை அபர்ணா தாஸிற்கு மலையாள நடிகர் தீபக் பரம்போலிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. ( Photo Credits : momentssbyelementricx/instagram)
அதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண அழைப்பிதழும் இணையத்தில் வைரலானது. தற்போது நடிகை அபர்ணா தாஸிற்கு ஹல்தி நடந்து முடிந்துள்ளது. ( Photo Credits : momentssbyelementricx/instagram)
நாளை கேரளாவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவலும் வெளியாகி உள்ளது. ( Photo Credits : momentssbyelementricx/instagram)
நடிகை அபர்ணா தாஸும் நடிகர் தீபக் பரம்போலும் மனோஹரம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ( Photo Credits : momentssbyelementricx/instagram)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -