SidKiara : 'என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி' சித்-கியாராவின் புத்தம் புதிய புகைப்படங்கள்!
யுவஸ்ரீ | 22 Feb 2023 04:51 PM (IST)
1
சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்த ஜோடி, சித்-கியாரா
2
பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணம் இது
3
ஷேர்ஷா எனும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்
4
இவர்களின் திருமணத்திற்காக பல ரசிகர்கள் காத்துக்கிடந்தனர்
5
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் எனும் பகுதியில் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது
6
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் வெளியிட்டனர்
7
இதையடுத்து மேலும் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது
8
இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இரவை, தங்களுக்கு ‘ஸ்பெஷல்’ ஆன இரவு என குறிப்பிட்டுள்ளனர்
9
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
10
ரசிகர்களும் இவற்றிற்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்