Sid Kiara Photos : வெளிநாடிற்கு பறந்த காதல் ஜோடி..வைரலாகும் சித்-கியாராவின் ஏர்போர்ட் க்ளிக்ஸ்!
தனுஷ்யா
Updated at:
26 Dec 2023 01:47 PM (IST)
1
பாலிவுட்டின் க்யூட் ஜோடியான சித்தார்த்த மல்ஹோத்ரா - கியாரா அத்வானியை பலருக்கும் பிடிக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தங்களின் ஸ்பெஷல் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டனர்.
3
வழக்கம் போல் அந்த புகைப்படம், லைக்ஸ்களை அள்ளியது.
4
இந்நிலையில், கிறிஸ்துமஸ் முடிந்த கையோடு விடுமுறை நாட்களை செலவிட வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
5
விமான நிலையத்திற்கு இந்த ஜோடி வருகை தந்திருந்த போது, அவர்களின் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
6
சித்தார்த்த மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஏர்போர்ட் க்ளிக்ஸ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -