Siddhi Idnani: ‘ஏனென்றால்..உன் பிறந்தநாள்..’ வெந்து தணிந்தது காடு தேவதை சித்தி இட்னானிக்கு ஹேப்பி பர்த்டே!
யுவஸ்ரீ | 10 Jan 2023 03:42 PM (IST)
1
வெந்து தணிந்தது காடு படம் மூலம் பிரபலமானவர் சித்தி இட்னானி
2
தமிழ் திரையுலகிற்கு புதுமுகமாக வந்துள்ளார்
3
இவரது சொந்த ஊர், மும்பை
4
சில குஜராத்தி படங்களில் நடித்துள்ளார்
5
இவருக்கு வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் வந்தனர்
6
இன்ஸ்டாவில் அடிக்கடி ரீல்ஸ், போட்டோஸ் வெளியிடுவது இவரது வழக்கம்
7
சித்திக்கு இன்று பிறந்தநாள்
8
சித்தி தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
9
இவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
10
அனைவருக்கும் நன்றி தெரிவித்து சித்தி ஒரு போஸ்டும் போட்டுள்ளார்