Shriya saran : திரிஷ்யம் 2 ப்ரோமோஷனில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண்!
மலையாள திரைப்படமான திரிஷ்யம் 2 திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரேயா சரண் நடிக்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅஜய் தேவ்கன், தபூ, ஸ்ரேயா சரண் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அஜய் தேவ்கன், தபூ, ஸ்ரேயா சரண் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
திரிஷ்யம் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷனில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ப்ரோமோஷன் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
திரிஷ்யம் 2 திரைப்படத்தின் ஹிந்தி ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ட்ரைலரில் ஸ்ரேயாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர்.
திரிஷ்யம் 1 திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல், கவுதமி நடிப்பில் வெளியானது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -