RC 15 : ராம்சரண்-ஷங்கர் கூட்டணியில் மாஸாக உருவாகி வரும் ஆர் சி 15..படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்!
யுவஸ்ரீ
Updated at:
30 Nov 2022 05:07 PM (IST)
1
ராம் சரண்-ஷன்கரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஆர் சி 15
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைப்பெற்று வந்தது
3
நியூசிலாந்தில் நடைப்பெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது
4
இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்
5
ராம் சரணிற்கு இந்த படம் நல்ல திருப்பு முனையாக இருக்கும் என கருதப்படுகிறது
6
பாடல் காட்சியில் இடம் பெற்றிருந்த மாடல் அழகிகள்
7
ராம் சரண்-கியாரா அத்வானி ஜோடியாக நடித்துள்ள இப்படம், ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -