Shalini Birthday Celebration:அன்றும் இன்றும் என்றும் மாறாத அன்பு..ஷாலினியின் பிறந்தநாள் க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ
Updated at:
21 Nov 2022 01:55 PM (IST)
1
கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி அஜித்-ஷாலினி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அமர்களம் படத்தில் முதன் முதலில் ஜோடியாக நடித்தனர்
3
படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் காதல் வயப்பட்டனர்
4
2000ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர்
5
அஜித்-ஷாலினிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்
6
காலங்கள் பல கடந்தாலும் இவர்களது காதல் கதை இன்றும் பலரால் கூறப்படுகிறது
7
ஷாலினியின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது
8
தனது குடும்பத்தினருடன் நடிகர் அஜித்
9
ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் அஜித்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -