Shaakuntalam Movie : வெள்ளை உடையில் ரசிகர்களின் மனதை வருடும் சமந்தா..வைரலாகும் சாகுந்தலம் க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ | 26 Jan 2023 05:46 PM (IST)
1
சமந்தா நடித்துள்ள படம் சாகுந்தலம்
2
இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது
3
2021 ஆம் ஆண்டு முதல், இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது
4
இப்படத்தினை குணசேகர் என்பவர் இயக்கியுள்ளார்
5
இந்த படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியானது
6
அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது
7
இப்படத்தின் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன
8
இதில் வெள்ளைப் புடவையில் ரசிகர்களை மயக்குகிறார் சம்மு
9
இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
10
இதனை நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்