Actress Boomika: நீ...ல வானம் நீ...யும் நானும் சீரியல் நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
நீ...ல வானம் நீ...யும் நானும் கண்களே. பாஷையாய் கைகளே.. ஆசையாய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவையமே கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
நீ...ல வானம் நீ...யும் நானும் கண்களே. பாஷையாய் கைகளே.. ஆசையாய் வையமே கோயிலாய்
ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாலாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே
நீ...ல வானம் நீ...யும் நானும் கண்களே.
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -