Naan Kadavul Illai: நான் கடவுள் இல்லை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்!
யுவஸ்ரீ
Updated at:
02 Feb 2023 05:09 PM (IST)
1
நான் கடவுள் இல்லை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சாக்ஷி அகர்வால் நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை
3
இப்படத்தினை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ளார்
4
நான் கடவுள் இல்லை திரைப்படம் நாளை (பிப்.3) வெளியாகிறது
5
இதில் சமுத்திரகனி, இனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
6
இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாக்ஷி பகிர்ந்துள்ளார்
7
இதில், எஸ் ஏ சந்திரசேகர் சாக்ஷியுடன் பேசுவது போல படம்பிடிக்கப்பட்டுள்ளது
8
படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை இந்த புகைப்படங்கள் தூண்டியுள்ளது
9
சாக்ஷியின் நடிப்பை இப்படத்தில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -