Sai Pallavi Gargi Movie Stills : அழகிய கலைநய காவியமாய் சாய் பல்லவி... வெளியான கார்கி மூவி க்ளிக்ஸ்..!
நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார்.
அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சாய் பல்லவி நடிப்பில் விரைவில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் கார்க்கி திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதற்கான அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.
இந்தநிலையில், சாய் பல்லவி நடிக்கும் கார்க்கி படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -