Radha Ravi : ‘என் கதைல நான் வில்லன் டா..’ கோட்-சூட்டில் மாஸாக போஸ் கொடுக்கும் ராதா ரவி!
யுவஸ்ரீ
Updated at:
21 Jan 2023 04:05 PM (IST)
1
கோலிவுட்டில் வில்லனாக கலக்கிக் கொண்டிருப்பவர் ராதா ரவி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் இவர்
3
நடிகை ராதிகாவின் சகோதரரும் ஆவார்
4
80’ஸ்களின் மிகச்சிறந்த வில்லனாக விளங்கினார்
5
அரசியலிலும் நாட்டம் கொண்டவர் இவர்
6
ராதாரவி, தற்போது ஒரு போட்டோஷூட்டினை செய்துள்ளார்
7
இந்த போட்டோக்களில் கோட்-சூட்டில் ஸ்டைலாக உள்ளார்
8
இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
9
ராதாரவி மீண்டும் மாஸ் வில்லன் அவதாரம் எடுத்துள்ளதாக கருத்துகள் வருகின்றன
10
இதற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -