Raashii Khanna Photos : சிவப்பு உடையில் செர்ரி பழம் போல் இருக்கும் நடிகை ராஷி கண்ணா!
தனுஷ்யா | 16 Mar 2024 12:30 PM (IST)
1
இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
2
அதனால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலிவுட் என பல சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
3
ராஷி கண்ணா நடித்துள்ள யோதா எனும் ஹிந்தி படம் படம் வெளியான நிலையில், இவரது பெயர் தற்போது எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
4
ஆக்ஷன் திரில்லர் படமான யோதாவில் ப்ரியம்வதா கத்யால் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என்று பலர் பாராட்டி வருகின்றனர்.
5
இன்ஸ்டாவில், இவர் லேட்டஸ்டாக பதிவிட்டுள்ள புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகிறது.
6
சிவப்பு நிற கவுனில் செர்ரி பழம் போல் இருக்கும் இவரது லுக் பலரின் மனதை கொள்ளை கொண்டுள்ளது