Raashii Khanna Photos : நலங்கு விழாவில் சந்தனம் போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா!
டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமெட்ராஸ் கஃபே எனும் ஹிந்தி படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
அதனை தொடர்ந்து, அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் ஹல்தி எனப்படும் நலங்கு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
இதனை பார்ந்த ரசிகர்கள் பலர், ராஷி கண்ணாவிற்குதான் நலங்கு விழா என குழம்பி விட்டனர். இப்புகைப்படங்கள், குடும்பத்தார் ஒருவரின் நலங்கு விழாவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -