Pushpa 2 crew In Russia: 'புஷ்பா..புஷ்பராஜ்..'ரஷ்யாவில் கால் பதித்த புஷ்பா-2 படக்குழுவினர்!
யுவஸ்ரீ
Updated at:
01 Dec 2022 04:59 PM (IST)
1
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற படம் புஷ்பா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்
3
புஷ்பா-2 படத்திற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன
4
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்படவுள்ளது
5
இதற்காக படக்குழு, ரஷ்யாவிற்கு சென்றுள்ளது
6
இதற்காக ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் ரஷ்யா சென்றுள்ளனர்
7
அப்போது அங்கிருந்தவர்களுடன் படக்குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
8
இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -