Pathu Thala: 'அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்..' ராவணனாக பலரை வதம் செய்ய காத்திருக்கும் சிம்பு!
யுவஸ்ரீ | 28 Mar 2023 01:21 PM (IST)
1
சந்தோஷ் பிரதாப்-அருண்மொழி
2
செண்ட்ராயன்-பூங்குன்றன்
3
ரெடின் கிங்ஸ்லி-குட்டப்பரே
4
டீஜே அருணாச்சலம்-செல்வின்
5
கலையரசன்-அமீர்
6
கௌதம் வாசுதேவ் மேனன்-நாஞ்சிலார் குணசேகரன்
7
பிரியா பவானி சங்கர்-லீலா தாம்சன்
8
கௌதம் கார்த்திக்-குணா
9
சிலம்பரசன்-ஏ.ஜி.ஆர் ராவணன்