தளபதி இயக்குனர் டைரக்டர் நெல்சன் திலிப்குமார்
ABP NADU | 20 Sep 2021 10:54 PM (IST)
1
நெல்சன் திலிப்குமார் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்,
2
கோலமாவு கோகிலா திரைப்படத்திற்காக நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை விருதை வென்றார்.
3
டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில் 2018 ஆம் ஆண்டின் நம்பிக்கைக்குரிய இயக்குநர் பட்டியலில் இடம் பெற்று இருந்தார்
4
நெல்சனின் முதல் படம் வேட்டை மன்னன் சிம்பு உடன் தொடங்கினார் இன்னும் அந்த திரைப்படம் நிலுவையில் உள்ளது
5
தனது பயணத்தை விஜய் டிவியில் இருந்து தொடங்கினார் நெல்சன்
6
தற்பொழுது இளைய தளபதி விஜய்யை வைத்து தளபதி 65 இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
7
அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் பட்டியலில் நெல்சனிற்கு தற்பொழுது தனி இடம் இருக்கிறது