Mehreen Pirzada Photos : புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீப் தர்காவை விசிட் செய்த பட்டாஸ் நடிகை!
தனுஷ்யா | 17 Nov 2023 04:27 PM (IST)

அஜ்மீர் ஷெரீப் தர்காவில் மெஹ்ரீன் பிர்சாடா
1
2016 ஆம் ஆண்டில் இருந்து சினிமாவில் ஆக்டீவாக நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாடா தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானார்.
2
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீப் தர்காவிற்கு சென்றுள்ளார்.
3
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி எனும் சூஃபி துறவியின் அடக்கஸ்தலத்திற்கு தனது சகோதரருடன் சென்று உள்ளார்.
4
ஜோதா அக்பர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய குவாஜா எந்தன் குவாஜா பாடலில், சூஃபி துறவியான இவரை பற்றிய வரிகள் இடம்பெற்று இருக்கும்.
5
இவர்கள் இருவரும் மத வழக்கப்படி பூக்களால் மரியாதை செய்துள்ளனர்.
6
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மெஹ்ரீன் பிர்சாடா.