Malavika Mohanan:‘பறந்து செல்லவா..பறந்து செல்லவா..’ மாளவிகா மோகனனின் போர்ச்சுகல் பயண க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ | 30 Mar 2023 12:07 PM (IST)
1
தமிழ் திரையுலகில் பல ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகை, மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்து பிரபலமானார்
2
மலையாளத்தில் கடைசியாக கிரிஸ்டி எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம், பெரிதாக வெற்றி பெறவில்லை
3
மாளவிகா, தான் போர்ச்சுகல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
4
இயற்கை அழகை ரசித்துக்கொண்டே தலை கோதும் மாளவிகா
5
இதற்கு முன்னும் மாளவிகா சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதிலும் அவரது பயண புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன
6
மாளவிகா, மலை மீது ஏறி கடலின் அழகை ரசிக்கும் காட்சி
7
பூவை கையில் வைத்து போஸ் கொடுக்கும் மாளவிகா
8
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன