Malavika Mohanan Photos : மெழுகு சிலை போல் காட்சியளிக்கும் மாளவிகா மோகனன்!
தனுஷ்யா
Updated at:
18 Jul 2024 03:16 PM (IST)
1
பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமானார்.
3
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா.
4
தங்கலான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன்
5
பெங்களூரில் நடந்த இந்த விருது விழாவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -