Malavika Mohanan Photos : ஆரஞ்சு பழம் போல் காட்சியளிக்கும் மாளவிகா மோகனன்!
தனுஷ்யா | 16 Sep 2023 11:58 AM (IST)
1
பாலிவுட் உலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான மாளவிகா மோகனன் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
2
ரஜினியின் பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
பின் விஜய் நடித்த மாஸ்டர், மாளவிகாவிற்கு புகழை தேடிக் கொடுத்தது
4
தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார்.
5
அத்துடன் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.