Mahesh Babu: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ள மலையாள நடிகர் ஜெயராம்!
யுவஸ்ரீ | 18 Mar 2023 01:43 PM (IST)
1
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்-தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஜெயராம்
2
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நம்பி எனும் கதாப்பாத்திரத்தில் வந்தார்
3
இதில், அவரது கதாப்பாத்திரத்திற்கு பல வகைகளில் பாராட்டு கிடைத்தது
4
தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்
5
இவர், மகேஷ் பாபுவுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார்
6
இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார், ஜெயராம்