Madonna Sebastian Photos : லண்டனில் மடோனா செபாஸ்டியன்.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!
தனுஷ்யா
Updated at:
21 Dec 2023 03:12 PM (IST)
1
ப்ரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்
3
அதன் பின் கவண், பா.பாண்டி, ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
4
சில வாரங்களுக்கு முன் வெளியான லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.
5
தற்போது, லண்டனில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
6
பட ஷூட்டிங்கிற்காக லண்டன் சென்றுள்ள இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுள்ளார்.
7
மடோனா செபாஸ்டியனின் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -