Legend Saravanan:‘இது நம்ப லிஸ்டலையே இல்லையே’ புது அவதாரம் எடுத்து ரசிகர்களை இன்ப அதிச்சியில் ஆழ்த்திய லெஜண்ட்!
யுவஸ்ரீ | 13 Mar 2023 03:05 PM (IST)
1
சரவணா என்ற மிகப்பெரிய பிராண்டுக்கு சொந்தக்காரர், நம்ப லெஜண்ட் சரவணன்
2
சிறுவயதிலிருந்தே பெரிய நடிகராக வேண்டும் என்று கணவு கண்டவர் இவர்
3
தனது கனவை நிறைவேற்றும் வகையில், சில மாதங்களுக்கு முன்னர் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்
4
இப்படத்தில், இவர் பழங்கால நடிகர் போல நடித்துள்ளதாக பலர் தெரிவித்தனர்
5
இவரது நடிப்பை தவிர, படத்தில் வேறு ஒன்றும் குறை கூறும் அளவிற்கு இல்லை என்ற விமர்சனமும் ஆங்காங்கே எழுந்தது
6
சில நாட்களுக்கு முன்னர் தான் காஷ்மீரிலிருந்து சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்
7
இதனால் இவர் லியோ படத்தில் நடிக்கவுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்தது
8
ஆரஞ்சு நிற கோட்-சூட் போட்ட சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் லெஜண்ட், இவை வைரலாகி வருகின்றன