Lal Salaam: லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு..வீடியோவை இணையத்தில் பகிர்ந்த லைகா நிறுவனம்!
யுவஸ்ரீ
Updated at:
10 Apr 2023 05:31 PM (IST)
1
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிவரும் படம், லால் சலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படித்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
3
லால் சலாம் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா பகிர்ந்திருந்தார்.
4
லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி இப்படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார்.
5
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது
6
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளை லால் சலாம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
7
முதற்கட்ட படப்பிடிப்பின் முடிவின்போது வெட்டப்பட்ட கேக்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -