மெட் காலா ஃபேஷன்: கிம் கர்டாஷியனின் அசத்தல் ’ப்ளாக் ப்யூட்டி’ லுக்
ஹாலிவுட் ஸ்டார்ஸின் பொது நிகழ்ச்சி என்றாலே கலக்கல்ஸ்தான். பகலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கே பார்த்து பார்த்து கிளம்பும் நட்சத்திரங்களுக்கு, இரவு நிகழ்ச்சி என்றால் சொல்லவா வேண்டும், தக தக என மின்னும் கிளாமர் ஆடைகளில் வெவ்வேறு விதமான கெட்டப்புகளில் ரெட்கார்பெட்டில் அசத்துவார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறும் பிரபல ஃபேஷன் நிகழ்ச்சியான மெட் காலாவில் (met gala) பங்கேற்பதற்காக ஹாலிவுட் நட்சத்திரங்கள் அணிவகுத்த செய்திகள்தான் டாக் ஆஃப் தி வேல்டாக இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறமால் இருந்தது.
ஓராண்டிற்கு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாலோ என்னவோ எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்.
ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தீமிற்கு ஏற்றவாறு நட்சத்திரங்கள் ஆடைகள் அணிவகுப்பை நடத்துவர்.
இந்த ஆண்டு நடைபெற்ற மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில், கிம் கர்டாஷியனின் அசத்தல் ’ப்ளாக் ப்யூட்டி’ லுக் உலக வைரலனாது!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -