Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் கண்கவர் போட்டோஷூட்..ஆச்சரியத்தில் ரசிகர்கள்..வைரலாகும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ | 15 Feb 2023 06:18 PM (IST)
1
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்
2
இவர் நடித்த தசரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தில் நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி நடித்துள்ளார்
3
அடிக்கடி புதுவகையான போட்டோ ஷூட்டுகளை செய்வது கீர்த்தியின் வழக்கம்
4
இப்போது, கலர் கலர் உடையணிந்தவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி
5
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
6
இந்த போட்டோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன