Jyothika with Kids: 'கண்கள் நீயே..காற்றும் நீயே..’ குழந்தைகளுடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் ஜோதிகா!
யுவஸ்ரீ
Updated at:
07 Feb 2023 12:22 PM (IST)
1
சூர்யா-ஜோதிகாவின் குடும்ப புகைப்படங்கள் சிலவற்றை காண ரெடியா?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சூர்யாவும் ஜோதிகாவும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்
3
இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்
4
தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புபவர் சூர்யா
5
சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யாவிற்கு விருது வழங்கப்பட்டது
6
அப்போது நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட போட்டோ
7
ஜோதிகா தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது
8
இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
9
செல்லப்பிராணியுடன் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா
10
இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -